Showing posts with label Tamil Health Tips. Show all posts
Showing posts with label Tamil Health Tips. Show all posts

Thursday, 4 June 2015

Top 10 Tips For Muga Paru - முகபரு மறைய 10 டிப்ஸ்

  mugaparu muga paru nenga pengalukku health tips in tamil font

Overview - Muga paru mugapparu,pimples tamil problem,muga paru solutions tamil font,muga paru mugapparu,pimples tamil problem,muga paru solutions tamil font, mugaparu muga paru nenga pengalukku,Reasons For Muga Paru,Mugapparu Tips Tamil,mugaparu tamil problem,Pimples Tamil Solution

முகபரு வருவதற்கான காரணங்கள் :-

1. அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர
வாய்ப்புகள் அதிகம்.ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும் உடலில் சேரும் கொழுப்புச்சத்துக்களின் அலர்ஜியால் முகப்பரு ஏற்படுகிறது.

2. முகப்பரு உள்ளவர்களுக்கு முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது. மெல்லிய பருத்தி துணியை பயன்படுத்த வெண்டும்

3. மேலும். மன இறுக்கம், மலச்சிக்கல் இவற்றாலும் உண்டாகிறது.
4. உணவுமுறை மாறு பாட்டாலும் முகப்பரு தோன்றும்

முகபரு மறைய 10 டிப்ஸ்: Mugapparu Tips Tamil :-


mugaparu tamil
mugaparu tamil


1. தேனுடன் சிறிது லவங்க பட்டையின் தூளை சேர்த்து முகத்தில் தடவலாம்


2. கடுகை அதனுடன் சிறிது தேனை கலந்து முகத்தில் தடவ முகபரு நீங்கும்


3. தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வர முகபரு நீங்கும்


4. முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் தடவி வர முகபரு நீங்கும்
mugaparu tamil problem
mugaparu tamil problem
5. முகபரு வராம்ல் இருக்க மாலை 1 கைபிடி வேப்பிலையை 1கப் தண்ணீரில் போட்டு காலையில் முகம் கழுவினால் முகத்தில் பரு வராது,முகம் பளிச்சிடும்


6. பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் லுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் நீரில் முகத்தை கழுவி வந்தால் முகப்பரு நீங்கும். பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.


7. பூண்டினை நசுக்கி சாற்றினை பயன்படுத்தினால் முகபரு நீங்கும்


8. 3 மணி நேரத்திற்கு 1 முறை முகத்தை குளிர்த நீரால் கழுவுங்கள் முகம் கழுவ soap அதிகமாக பயன் படுததிர்கள்,


9. சோற்று கற்றாழை-யில் உள்ள gel-இ முகத்தில் தடவி வர பருக்கள் மறையும்


10. காய்ச்சாத பாலினை முகத்தில் தடவிவர முகபரு நீங்கும்


கரும்புள்ளிகள் மறைய : Pimples Tamil Solution



1.எலுமிச்சை சாற்றுடன் 4 சொட்டு தேன் கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ கருபுள்ளிகள் மறையும்


2. தினமும் குளிக்கும் போது முகத்திற்கு சோப்பு-க்கு பதில் பாசிப்பயறு மாவை தேய்த்து குளித்து வர முகம் பொலிவு பெரும், கரும்புள்ளிகள் மறையும் .


3. தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெரும், கரும்புள்ளிகள் மறையும் .


முகபரு தழும்புகள் நீங்க
Overview-How To Reduce Womens Body Weight Tips In Tamil Font,weight loss tamil tips for girls,Yoga Reduce Body Weight Tamil Tips,Reduce Body Weight Tamil Tips for girls

பெண்கள் தொப்பை குறைக்க தொப்பை குறைய உடற்பயிற்சி :-


இன்றைய பெண்களுக்கு பெரிய பிரச்சனையாக இருப்பது தொப்பை. இதற்கு முக்கிய காரணம் உடல் உழைப்பு இல்லாதது மற்றும் நொறுக்கு தீனி சாப்பிடுவது, அசைவ உணவை தினமும் எடுத்துக் கொள்வது போன்ற பல பிரச்சனைகள் ….
தொப்பையை குறைக்க ஜீம்முக்கு சென்று தான் குறைக்க வேண்டும் அவசியம் இல்லை. வீட்டிலேயே சில எளிய பயிற்சிகள் மூலம் தொப்பையை குறைக்க முடியும். தொப்பை குறைய எளிய பயிற்சி இதோ… முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்து கொள்ளவும்.
படத்தில் காட்டியபடி தலையின் இரு பக்கமும் விரல்களால் தொட்டபடியே தலையை மேலே கொண்டுவந்து நன்றாக முதுகை வளைக்க வேண்டும். பின்னர் மெதுவாகப் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்தப் பயிற்சியினால் மேல் பகுதிக்கு நல்ல அழுத்தம் கிடைக்கிறது.
இவ்வாறு ஆரம்பத்தில் 10 முறை செய்யலாம். நன்கு பயிற்சி பெற்ற பின்னர் 25 முறை செய்யலாம் (அல்லது உங்களால் முடிந்த அளவு எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்யலாம்.).
Reduce Body Weight Tamil Tips
Reduce Body Weight Tamil Tips
Yoga Reduce Body Weight Tamil Tips
Yoga Reduce Body Weight Tamil Tips



இவ்வாறு தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை கண்கூடாக பார்க்கலாம். இதனால் வயிற்றின் மேல் பகுதியில் உள்ள தசை இறுகி, தொப்பை குறையும். முதுகு வலி உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி ஏற்றது.
• விரிப்பில் நேராக படுத்து மெதுவா உங்க காலை மேல தூக்குங்க. முதுகு தரையில் இருக்க வேண்டும். காலை மடக்காமல் நேராக இருக்க வேண்டும்.
• இரண்டு காலையும் மடக்கி தரையில் படுங்க. பின் வலது காலை மட்டும் நேராக நீட்டி 10 வினாடி இருக்கவும். பின் வலது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும். பின் இடது காலை நேராக நீட்டி 10 வினாடி இருக்கவும் பின் இடது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும். 10 முறை இவ்வாறு செய்யவும். நன்கு பழகிய பின்னர் தினமும் 25 முறை செய்யலாம்.
• தரையில் நேராக படுத்த பின்னர் இரண்டு காலையும் தரையில் இருந்து முட்டி மடங்காம நேரா தூக்க வேண்டும். இதே நிலையில் 30 வினாடிகள் இருங்க வேண்டும். நேரம் ஆக ஆக வயிறு இறுகும் உங்களால் காலை தூக்குனாப்பல வைச்சிருக்க முடியாது. 10, 15, …., 60 வினாடின்னு நேரத்தை அதிகரிச்சுக்கலாம். நேரத்தை அதிகரிக்க முயற்சி பண்ணுங்க. 10 முறை இப்படி பண்ணுங்க.
தொப்பை குறைய எண்ணற்ற பயிற்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு சில பயிற்சிகள் மட்டுமே நல்ல பலனை விரைவில் கொடுக்கக்கூடியது. இதில் இந்த பயிற்சியும் ஒன்று. இந்த பயிற்சியை ஆண்களுக்கு மிகவும் சிறந்தது. பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு இருக்கும் தொப்பை குறைய இந்த பயிற்சி மிகவும் சிறந்தது. 
ஆனால் நார்மல் டெலிவரி என்றால் 3 மாதத்திற்கு பிறகும், சிசேரியன் என்றால் 5 மாதத்திற்கு பிறகும் இந்த பயிற்சியை செய்யலாம். சிசேரியன் செய்தவர்கள் ஆரம்பத்தில் சில எளிய பயிற்சிகளை செய்து பழகிய பின்னர் இந்த பயிற்சியை செய்ய ஆரம்பிக்கலாம்.
பெண்களுக்கு இந்த பயிற்சி உடனடியாக நல்ல பலனை தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் மல்லாந்து கால்களை நீட்டி படுத்துக் கொள்ளவும். கால்கள் இரண்டையும் மேல் முக்கால் பாகத்திற்கு தூக்கவும். பின்னர் உடலை முன்புறமாக எழுந்து கைகளை கால்களுக்கு இணையாக நீட்ட வேண்டும். 
கால்களுக்கும், கைகளுக்கும் இடையே 1 அடி இடைவெளி இருக்க வேண்டும் (படத்தில் உள்ளபடி).இந்த நிலையில் 15 விநாடிகள் இருக்க வேண்டும். இந்நிலையில் உங்கள் வயிற்று பகுதியில் அசைவு ஏற்படுவதை காணலாம்.
அவ்வாறு அசைவு இருந்தால் தான் நீங்கள் செய்வது சரியான முறையாகும். மேலும் விரைவில் பலனும் கிடைக்கும். இவ்வாறு இந்த பயிற்சியை தொடர்ந்து 5 முதல் 7 முறை செய்யலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் தொப்பை குறைவதை காணலாம்.

tags-How To Reduce Womens Body Weight Tips In Tamil Font,weight loss tamil tips for girls,Yoga Reduce Body Weight Tamil Tips,Reduce Body Weight Tamil Tips for girls
Aanmai kuraivu problem in tamil font
Aanmai kuraivu solution in tamil font 

ஆண்மை குறைவு,ஆண்மை குறைவு நீங்க? 

உடல் உஷ்ணத்திற்கும் பாலியல் செயல்பாடுகளுக்கும் சம்மந்தம் என்ன? உடல் உஷ்ணம் பல கோ ளாறுகளை உண்டாக்கும். உடல் உஷ்ணத்தைப் பற்றி முன் வந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டு ள்ளது. வாய்வுத் தொல்லையால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உட ல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு பாலியல் உணர்வுகள் அதிக மாக இருக்கும். ஆசை அதிகம் ஆனால் செயல்பாடுகள் பல வீனமாக இருக்கும்,வெய்யில் காலத்தில் ஆண்களின் ஜனனேந்திரிய உறுப்பு – விந்துப்பை தளர்ச்சியாக, அதிகமாக விரிந்து, பெரிதாக தொங்கும்.காரணம் பரப்பை அதிகமாக்குவ தால் உஷ்ணம் சிக்கிரம் குறை யும்.
குளிர்காலத்தில் விந்துப்பை சுருங்கி இருக்கும். பரப்பளவு குறைவதால் குளிரின் தாக்கம் அதிகம் தெரியாது. இந்த பருவகால மாற் றங்கள் வேறு, உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்பு வேறு சாதார ணமாகவே உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப் புகளில் ஒன்று பாலியல் குறைபாடுகள்.
ஜனனேந்திர உறுப்புகள் ‘கூலாக’ (– குளுமையாக) இருக்க வேண் டும். உடலின் மற்ற அவயங்களை விட, உடல் உஷ்ணத்தில் ஒரு டிகிரி குறைந்தே இருக்க வே ண்டும். அப்போது தான் கரு உண் டாக்கும் ஆண் தாதுவை விந்துப்பையில், அடிவயிற் றை விட ஒரு டிகிரி உஷ்ணக் குறைவில் வைத்து பாது காக்க முடியும்.
உடல் உஷ்ணம் அதிகரித்தா ல், விந்துப்பை அதிகமாக விரிந்து, உட லை விட்டு தொ ங்கிவிடும். உடலுறவு ஆர்வம் அதிகமாகும். ஆனால் சில விநாடி களே உடலுறவில் ஈடுபடமுடியும். சூடான ஆண் அவயம், குளிர் ச்சியான பெண் உடலுடன் இணைந்தால், உட னே விந்து வெளியா கி விடும். ஆண்மை குறைவு ஏற்படும். ஆணுறுப்பின் வி றைப்புத் தன்மையும் நீடித்து நிற்காது. விறைப்பு அடை வதே கடின மாகி விடும்.
இது தவிர விந்துவின் பல மும்’ குறையும். விந்துவின் உயிரணுக் களின் எண்ணிக் கை குறையும். வெளிவரும் விந்துவின் அளவு குறையாது. ஆனால் விந்து நீர்த்துவிடும். இதனால் ஆண் மலட்டு த்தன்மை எற்படும். தவிர உஷ்ணத்தால் ரத்த நாளங்கள் அதிகமாக விரியும். இந்த பாதிப்பு அதிகமாக இடது விரை (ஆண் அண்டங்கள்)யில் ஏற்படும் இதனால் ஆண் உறுப்பில் விறைப்பை உண்டாக்கிய ரத்தக் குழாய்கள் விரிவடைந்து விடு வதால், ரத்தம் நிலை கொள்ளாமல், திரும்பி ஒடி விடுகிறது. விறை ப்புத்தன்மை நீடிப்பதில்லை.உடலுறவு இச்சையை, உடல் உஷ்ணம் தூண்டிவிடுவதால், இர வில்விந்து வெளியேறலாம்.தவிர கைப்பழக்க‍ம் (சுய இனபம்) பழக்கமும் சூடான உடலுடைய இளைஞர் களிடம் அதிகம் காணப் படும். இதனால் குற்ற உணர்வு ஏற்பட்டு உடலுறவுக்கு தகுதி குறை ந்து விடும்.
பெண்களை பொருத்தவரை உடல் உஷ்ணம் மாதவிடாய் சுழற்சியை பாதிக்ககாது. உடலுறவில் ஆர் வம் குறையும். அதிக வெள்ளைபடுதல் ஏற்படும். தளர்ச்சி, இடுப்பு வலி, முதுகுவலி இவை ஏற்படும்.
இந்த உடல் உஷ்ணபாதிப்புகளை எங் கள் ஆயுர்வேத நிறுவனத் தில், முதல் முறையாக கண்டறிந்து ஆய் வுகள் மேற்கொள்ளப்பட் டன. எங்க ளிடம் வரும் நோயாளிகளில் பல ருக்கு உடல் உஷ்ணம் குறைக்கும். மருந்துகளும், நோயாளிகளின் மரு ந்துடன் சேர்த்துக் கொடுக்கப்பட்டன. இதனால் பாலியல் குறை பாடுகளுக்கு நல்ல நிவாரணம் கிடைத்துள்ளது
உடல் சூடு அதிகரிக்கும் காரணம் வாய்வுத்தொல்லை. வாய்வுத் தொல்லை அதிகரிக்க காரணம் அஜீரண ம். எனவே ஜீரணக் கோளா றுகளை சரி செய்து கொள்வது உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும்.

Random Kavithai

Powered by Blogger.
Tamil kavithai,kavithai,tamil amma,pdf vairamuthu kavithai,sms akka tamil,thaikku oru kavithai,akka kavithai tamil,mobile akka kavithai,hosting akka kavithai

Popular Posts

Recent Kavithai Visits

Text Kavithai

Tamil Kadhal Kavithaigal SMS, Tamil SMS Kavithaigal, Tamil SMS Jokes Tamil Kavithaigal, Tamil Kadhal Kavithai, Tamil Kadhal Kavithai, Cute Tamil SmS, Tamil SMS Jokes, Tamil Kavithaigal, Kadhal SmS, tamil kadhal haiku kavithai SMS, good morning SMS, tamil sms, kadi sms, love sms, sardar sms, tamil kadhal haiku kavithai kallarraikal, Tamil Kadhal SMS, cute tamil sms, sms love kavithaigal, funny sms, tamil kadhal kavithaigal, Kadhal Kavithai, Kaadhal Kavithaikal, Kadhal Kavitha, Kathal Kavithaikkal, tamil kadal kavithaigal, sms love kavithaigal, tamil kadhal kavithaigal pdf, kadhal kavithai sms, tamil marriage kavithaigal, tamil sms kavithai, cute tamil sms, tamil kadhal kavithai, Tamil SMS Kavithaigal, Tamil SMS Kavithai, Tamil SMS Jokes, Tamil Kavithaigal, Tamil SMS Jokes, Tamil Kavithaigal, SmS Kavithai tamil love kavithai in tamil font tamil love sad poems tamil sad poems life www love kavithai com tamil love sad messaging search kavithai com two lines kathal kavithai Tamil love kavithai tamil love feeling

Kavithai Catagories

Kavithai kadhal kavithai,tamil kavithai,vairamuthu kavithai,tamil kavithai photos,natpu kavithai,birthday kavithai,tamil kathaigal,Amma(அம்மா) Kavithai ,birthday kavithai,Kadhal kavithai,kathaigal,kavithai images,Kavithaigal,Natpu Kavithai,sad kavithai,tamil kathaigal,tamil sms kavithai,நகைச்சுவை-Tamil Jokes kavithaigal